No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாதம் வீட்டின் மேற்கூரைக்கு கான்கிரீட் போடலாமா?

Aug 30, 2020   Ananthi   450    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி மாதம் வீட்டின் மேற்கூரைக்கு கான்கிரீட் போடலாமா?

🌟 ஆவணி மாதம் வீட்டின் மேற்கூரைக்கு கான்கிரீட் போடலாம்.

2. கரி நாள் என்றால் என்ன?

🌟 ஒருநாள் முழுமையாக தன் சுபத்தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.

🌟 கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல. கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்திமமான பலனைத் தரும்.

3. அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 அமாவாசை அன்று குழந்தை பிறக்கலாம்.

4. கேட்டை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.

🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்புகளை கொண்டவர்கள்.

🌟 நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 சுகபோகங்களில் ஆசை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றம் செய்யலாமா?

🌟 கர்ப்பமாக இருக்கும்போது வீடு மாற்றம் செய்யக்கூடாது.



Share this valuable content with your friends


Tags

may 04 history வாஸ்துவும் !! பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? பங்குனி மாதத்தில் மாங்கல்யம் வாங்கலாமா? தங்கை வெள்ளிக்கிழமை அன்று தங்கம் காணாமல் போகலாமா? மரணயோகத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா? மார்ச் 30 sivaperumaal ராகு திசையில் கோழி இறைச்சி புதுத்துணியில் நெருப்புப்படுவது நல்லதா? கெட்டதா? உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? thalai காகத்தை கனவில் கண்டால் நல்லதா? Saturday Horoscope - 07.07.2018 காளை மாடு துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக குடை தினம் ஒரே நட்சத்திரக்காரர்களுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது? சித்திரை மாத ராசிபலன்கள் PDF வடிவில்!!