No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மலை உச்சி மேலிருந்து, பாறை விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 26, 2020   Ananthi   2811    கனவு பலன்கள் 

1. வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதை குறிக்கின்றது.

2. என்னுடைய அண்ணன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதை குறிக்கின்றது.

3. மாம்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாம்பழத்தை கனவில் கண்டால் புதியவர்களின் வருகையால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. என்னை யாரோ வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயற்சி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சில எதிர்பாராத செய்திகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. மலை உச்சி மேலிருந்து, பாறை விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொறுப்புகள் குறையும் என்பதை குறிக்கின்றது.

6. மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாங்கல்யத்தை கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends