No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காலணி அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 26, 2020   Ananthi   1261    கனவு பலன்கள் 

1. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் கண்டால் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. குதிரை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குதிரை துரத்துவது போல் கனவு கண்டால் வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பெண் பார்க்க செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் பார்க்க செல்வது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்க பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. நண்பன் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நண்பன் இறந்தது போல் கனவு கண்டால் இதுநாள் வரை அனுபவித்துவந்த துன்பங்கள் விலகி இன்பங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. காலணி அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

6. மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனைவி இறப்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends