No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனிதனால் மூன்றாம் கண்ணை திறக்க முடியுமா?

Aug 26, 2020   Ananthi   301    ஜோதிடர் பதில்கள் 

1. ஜோதிடம் என்பது உண்மையா?

🌟 ஜோதிடம் என்பது உண்மையாகும்.

🌟 கண்களுக்கு புலப்படுபவை மட்டும் உண்மையல்ல. கண்களுக்கு புலப்படாத பல விஷயங்கள், கற்பனைக்கு எட்டாத பல உண்மைகள் இருக்கின்றன. அதை போன்றது தான் ஜோதிடம்.

2. மனிதனால் மூன்றாம் கண்ணை திறக்க முடியுமா?

🌟 மனிதனால் மூன்றாம் கண்ணை திறக்க முடியும். தங்களின் மனதை ஒருமைப்படுத்துதலின் மூலம் மூன்றாம் கண்ணை திறக்கலாம்.

3. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அமைதியான குணநலன்களை உடையவர்கள்.

🌟 தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குளிகை நேரத்தில் காதுகுத்து வைக்கலாமா?

🌟 குளிகை நேரத்தில் காதுகுத்து வைக்கலாம்.

5. நிருதி மூலையில் பள்ளம் இருக்கலாமா?

🌟 நிருதி மூலையில் பள்ளம் இருப்பது நல்லதல்ல.



Share this valuable content with your friends