No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என்னென்ன?

Aug 26, 2020   Ananthi   335    ஜோதிடர் பதில்கள் 

1. வாசி என்றால் என்ன?

🌟 வாசி என்பது சுவாசம் ஆகும்.

2. மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் என்னென்ன?

🌟 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகியவை மனித உடலில் உள்ள சக்கரங்கள் ஆகும்.

3. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் மேம்படும்.

🌟 வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

🌟 குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆக்னா சக்கரம் உடலில் எங்கு அமைந்துள்ளது?

🌟 ஆக்னா சக்கரம் உடலில் புருவ மத்தியில் அமைந்துள்ளது.

5. கும்ப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.

🌟 அமைதியான குணம் உடையவர்கள்.

🌟 நீர்நிலைகளுக்கு விரும்பி செல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மார்ச் 03 rasipalan pdf format 21.06.2019 வார ராசிபலன்கள் (10-01-2022 - 16-01-2022) PDF வடிவில்...!! thiruvaathirai தலைமை பண்பு வகிக்கக்கூடியவர்கள் இவர்களே! வீட்டில் தேனீக்கள் கூடு கட்டினால் நல்லதா? எம்.ஆர்.எஸ்.ராவ் மேஷ லக்னமான 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? சிவத்தோற்றம் குழந்தை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் கிரகங்கள் சேர்ந்து இருப்பது நல்லதா? kanau சிம்ம ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகர ராசிக்காரர்களுக்கும் ஆறு பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா? . சாந்தமாக இல்லாத குலதெய்வப் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா அகல சித்திரையில் திருமணம் செய்யலாமா? 6ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? நான் மேலே பறந்து சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?