No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 08, 2020   Ananthi   9303    கனவு பலன்கள் 

1. இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. கர்ப்பிணி பெண்ணை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. சுவர் இடிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுவர் இடிந்தது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends