No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரதோஷ நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் வைக்கலாமா?

Aug 08, 2020   Ananthi   449    ஜோதிடர் பதில்கள் 

1. கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நிலையற்ற செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சமூக சேவைகளின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் வேகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

🌟 தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அஷ்டமியில் குழந்தை பிறக்கலாமா?

🌟 அஷ்டமியில் குழந்தை பிறக்கலாம்.

5. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 பெரிய பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 விரைவாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. பிரதோஷ நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் வைக்கலாமா?

🌟 பிரதோஷ நாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் வைக்கலாம்.

7. அமாவாசை அன்று வளைகாப்பு நடத்தலாமா?

🌟 அமாவாசை அன்று வளைகாப்பு நடத்துவதை தவிர்த்து மற்ற சுப திதிகளில் செய்வது உத்தமம்.



Share this valuable content with your friends


Tags

முகம்மது இசுமாயில் தேவதத்தன் தேசிகப்பாவையின் நடனம் துலாம் ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! may 6 நவராத்திரி வழிபாட்டின் மகிமைகள்!! இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அ என்பது படைப்பதையும் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மின்னல் தாக்கி வீடு இடிந்து விழுவது போல் ஒரே ராசியில் திருமணம் செய்து கொள்ளலாமா? லக்னாதிபதி ரிஷப ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மல்லிகை பூவை தாய் மகளுக்கு தலையில் சூடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? கோவிலில் முளைப்பாரி எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மந்திர சக்தி மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமண பட்டு புரட்டாசி மாதம் வாங்கலாமா? எந்திரம்