No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

Aug 08, 2020   Ananthi   289    ஜோதிடர் பதில்கள் 

1. ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யலாம்.

2. சனி திசை நடந்தால் என்ன பலன்?

🌟 குடும்ப நபர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

🌟 நட்பு வட்டம் விரிவடையும்.

🌟 எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆடி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாம்.

4. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 பொருட்கள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.

🌟 கலைகளின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 6 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் 6 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்.

6. பெண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணியலாமா?

🌟 பெண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணியலாம்.



Share this valuable content with your friends