No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காமாட்சி அம்மன் விளக்கு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 06, 2020   Ananthi   5468    கனவு பலன்கள் 

1. பானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பானையை கனவில் கண்டால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கத்தை கனவில் கண்டால் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. எதிர் வீட்டில் திருமண பந்தல் அமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. காமாட்சி அம்மன் விளக்கு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காமாட்சி அம்மன் விளக்கு எரிவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. பன்றி இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் துன்பங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends