No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒட்டகத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 06, 2020   Ananthi   462    கனவு பலன்கள் 

1. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் கண்டால் தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் கடிக்க முயல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒட்டகத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒட்டகத்தை வெட்டுவது போல் கனவு கண்டால் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. என் அப்பாவிற்கு விபத்து ஏற்படுவது போலவும், நான் அழுது கொண்டே போய் பார்ப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அப்பாவிற்கு ஏற்பட்ட மனவருத்தங்கள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நெற்றியில் குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேணி முன்னோர் வழிபாடு 6-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால்... என்ன பலன் தெரியுமா? தேர்வு எழுத செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கைரேகையை வலது கையில் பார்க்கலாமா? இடது கையில் பார்க்கலாமா? எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் பலன் என்ன? ஜீவ சமாதியை கனவில் கண்டால் என்ன பலன்? சந்திரனை (நிலா) அருகில் இருந்து பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகேந்திர பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா? பஞ்ச பூதம் அதிகாரமும் துன்பமும் 16.01.2021 Rasipalan in PDF Format!! மேஷ லக்னத்தில் ராகு இருந்து 16.06.2021 Rasipalan in PDF Format!! செவ்வாய் ஓரையில் என்னென்ன பணிகளை செய்யலாம்? மார்ச் 30 விரத பலன்கள் siruthai 19.03.2021 Rasipalan in PDF Format!!