No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆந்தை வீட்டின் மேல் அமர்ந்தால் நன்மையா? தீமையா?

Aug 06, 2020   Ananthi   1874    ஜோதிடர் பதில்கள் 

1. ஆந்தை வீட்டின் மேல் அமர்ந்தால் நன்மையா? தீமையா?

🌟 ஆந்தை வீட்டின் மேல் அமர்வது நல்லதல்ல. ஏனெனில் ஆந்தை பழுதுப்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பறவையாகும்.

2. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம்.

3. கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நளின குணம் உடையவர்கள்.

🌟 இளமையான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதையும் கூர்ந்து கவனிக்கும் குணங்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குருவும், கேதுவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.

🌟 ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 கடன் வாங்குவதை தவிர்ப்பது சுபிட்சத்தை அளிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 சுபபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

🌟 வாகனச் சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends