No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Aug 05, 2020   Ananthi   320    ஜோதிடர் பதில்கள் 

1. உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான முக அமைப்பு உடையவர்கள்.

🌟 நீராடுவதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. எந்தெந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது?

🌟 ஜென்ம நட்சத்திரத்தன்று முடி திருத்தம் செய்யக்கூடாது.

🌟 பிறந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது.

🌟 வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று முடி திருத்தம் செய்யக்கூடாது.

4. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்யும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 சகிப்புத்தன்மை மிகுந்தவர்கள்.

🌟 அமைதியான நடவடிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

யானை மீது அமர்ந்து செல்வது போல் 13.12.2020 Rasipalan in PDF Format!! கன்னி ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? 22.09.2018 rasipalan in pdf format!! மூதாதையர் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? பெண்கள் சோம வார விரதம் இருக்கலாமா? புதிதாக செடி வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆலயத்திற்கு குடும்பத்துடன் நடைபயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாய் கோபமாக கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. துன்பங்கள் போய்.. இன்பங்கள் வரும்...!! நாவல் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? History மரண யோகத்தில் விசேஷம் சேவல் வாகனத்தில் அடிபட்டு இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டு மனைக்கு பூமி பூஜை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோள் 12ல் செவ்வாய் இருந்தால் கரடி என்னை துரத்துவது manjal parasuran