No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதிய உடை தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 05, 2020   Ananthi   2512    கனவு பலன்கள் 

1. இனிப்புகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இனிப்புகளை கனவில் கண்டால் குடும்பத்தில் சுபிட்சமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் வாங்குவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. யாரோ என்னை கைது செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. புதிய உடை தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பெரிய கட்டிடத்தின் உச்சியில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெரிய கட்டிடத்தின் உச்சியில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends