No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உடுக்கை சத்தம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 05, 2020   Ananthi   1488    கனவு பலன்கள் 

1. பிணங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பிணங்களை கனவில் கண்டால் செய்தொழிலில் ஏற்படும் முன்னேற்றமான சூழலால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. புழுவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புழுவை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனத்துடன் செயல்பட்டால் மனதில் நினைத்த இலக்கை அடைய இயலும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதையல் கிடைப்பது போல் கனவு கண்டால் செயல்களின் தன்மையை அறிந்து செயல்படுவது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. உறவினர் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. உடுக்கை சத்தம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends