No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




என்னுடைய தோழி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 05, 2020   Ananthi   1787    கனவு பலன்கள் 

1. புதிய வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் புதுமையான விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில விரய செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் புதிய செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. எள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் மனதில் நிறைய சிந்தனைகள் இருப்பதால் குழப்பமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வயதானவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வயதானவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. என்னுடைய தோழி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத வாய்ப்புகளால் சாதகமான சூழல் உங்களுடைய தோழிக்கு ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கடக ராசி today horoscope 16.03.2020 in pdf format store தாம்பூலம் தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? துளசி இலைகளால் அலங்காரம் தை மாத பிரதோஷ தினத்தில் பெண் வயதிற்கு வரலாமா? Rasipalan in pdf format உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 9ல் சனி இருந்தால் என்ன பலன் தண்டி அடிகள் நாயனார் புதியதாக ஒரு நபர் என்னுடன் பழகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா? கலசத்தில் இருக்கும் தேங்காய் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? confuse 18.05.2020 - 24.05.2020 weekly rasipalan in pdf format chitu kuruvi பெண்களுக்கு இரட்டைப்படை வயதில் திருமணம் செய்யலாமா? வீட்டில் கடிகாரம் எந்த திசையை பார்த்தவாறு மாட்ட வேண்டும்? புதிய வீடு கட்டும் போது ஏன் கடன் ஏற்படுகிறது? 6ல் சனி இருந்தால்