No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திசா சந்திப்பு என்றால் என்ன?

Aug 05, 2020   Ananthi   844    ஜோதிடர் பதில்கள் 

1. 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

🌟 தாய்வழிச்சொத்து கிடைக்கும்.

🌟 நண்பர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன?

🌟 மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி பாதமும், திருவோணம் நட்சத்திரத்தின் முதல் பாதமும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.

🌟 அதாவது, மகர ராசி 276.40.00 பாகை முதல் 280.53.20 பாகை வரை ஆகும்.

3. ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு இடது கண் துடித்தால் மனதிற்கு விரும்பாத செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. குளிகையில் திருமணம் செய்யலாமா?

🌟 குளிகையில் திருமணம் செய்யலாம்.

5. திசா சந்திப்பு என்றால் என்ன?

🌟 தம்பதிகள் இருவருக்கும் ஒரே திசை நடப்பின் அது திசா சந்திப்பு எனப்படும்.



Share this valuable content with your friends