No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடி 18 அன்று இறந்த முன்னோர்களுக்கு சாமி கும்பிடலாமா?

Aug 03, 2020   Ananthi   774    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி தெய்வத்தை எந்த கிழமைகளில் கும்பிடலாம்?

🌟 கன்னி தெய்வத்தை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கும்பிடலாம்.

2. வரலட்சுமி விரதம் அன்று தாலிக்கயிறு மாற்றலாமா?

🌟 வரலட்சுமி விரதம் அன்று தாலிக்கயிறு மாற்றலாம்.

3. வீட்டின் வாசல் கதவு எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 லக்னத்தின் அடிப்படையில் உங்களுக்கு உகந்த திசையை அறிந்து அந்த திசையில் வீட்டின் வாசல் கதவு வைக்க வேண்டும்.

4. ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு அடைப்பு காலம் எத்தனை மாதம்?

🌟 ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு அடைப்பு காலம் என்பது ஆறு மாதம் ஆகும்.

5. திருதியை திதியில் பிறந்தவர்களுக்கு திதி சூன்ய ராசிகள் என்ன?

🌟 இதில் பிறந்தவர்களுக்கு திதி சூன்ய ராசிகள் என்பது சிம்மம் மற்றும் மகரம் ஆகும்.

6. வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்யலாமா?

🌟 வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்யலாம்.

🌟 ஆனால், சுத்தமான சூழ்நிலையை எப்பொழுதும் மேற்கொள்ள வேண்டும்.

7. ஆடி 18 அன்று இறந்த முன்னோர்களுக்கு சாமி கும்பிடலாமா?

🌟 ஆடி 18 அன்று இறந்த முன்னோர்களுக்கு சாமி கும்பிடலாம்.



Share this valuable content with your friends