No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வயலில் கருப்பு ஆடுகள் மேய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 03, 2020   Ananthi   881    கனவு பலன்கள் 

1. பணத்தை கொள்ளை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களுக்கு தனம் சம்பந்தமான உதவிகளை செய்யும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. அரசு ஊழியர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அரசு தொடர்பான பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. வயலில் கருப்பு ஆடுகள் மேய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வயலில் கருப்பு ஆடுகள் மேய்வது போல் கனவு கண்டால் சுயதொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உணவு பரிமாறுவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. அலங்காரத்துடன் இருக்கக்கூடிய கடவுள் கடவுள் சிலையை கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அலங்காரத்துடன் இருக்கக்கூடிய கடவுள் சிலைகளை கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண் குழந்தை பிறக்கலாமா? மு.கு.ஜகந்நாதராஜா யூரி ககாரின் animal weekly horoscope in pdf format SALARY ஆனி மாதம் ஜாதகம் பார்க்கலாமா? மேஷ லக்னத்தில் ராகு இருந்து பிரதோஷ நேரத்தில் குழந்தை பிறக்கலாமா? கட்டிய வீட்டில் மாற்றங்கள் செய்யலாமா? காகம் தலையில் அடித்தால் என்ன பலன் ? கழுத்தில் இருக்கும் மணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருமணமானவருக்கு மறுமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சித்திரை மாதம் திருமணம் செய்யலாமா? குடும்பத்தில் சகோதரர்கள் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருக்கலாமா? வீட்டின் ஜன்னல்கள் வழியாக காகம் வந்து சாப்பிட்டால் என்ன பலன்? வீட்டில் குலதெய்வ படத்தை வைத்து வணங்கலாமா? செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மொட்டை அடிக்கலாமா? daily rasipalan 12.02.2020 in pdf format