No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாகனம் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 03, 2020   Ananthi   2025    கனவு பலன்கள் 

1. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. வாகனம் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாகனம் வெடிப்பது போல் கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வானவில்லை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்கள் மறுபடியும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில பிரச்சனைகள் மீண்டும் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

6. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கப்பலில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்? எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? சர்ப்பத்தை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கேது இங்கு இருந்தால்... நீங்கள் சாதனையாளராக இருப்பீர்கள்...!! கோபுரம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12ல் குரு உலக இட்லி தினம் என் உறவினர் புதிய ஆடை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திர திசை நடந்தால் என்ன தீமை அகஸ் என்றால் என்ன? first boy child shabam சுண்டெலி அரிசியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆவணி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! எம்பெருமான் அருளுதல் 10ல் சனியுடன் குரு இணைந்திருந்தால் என்ன பலன்? இராசி கட்டம் சீத்தாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?