No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அம்மனுக்கு தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 03, 2020   Ananthi   1557    கனவு பலன்கள் 

1. நான் பாம்பு கடித்து இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. என்னை பன்றி துரத்தி வந்து கையை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அலுவலகம் சம்பந்தமான பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. மயில் இறகை பிடுங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கை துணைவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் முக்கியமான முடிவுகளில் கவனக்குறைவாக செயல்பட இருப்பதைக் குறிக்கின்றது.

5. அம்மனுக்கு தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மனுக்கு தீபாராதனை காட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சம்பந்தமான தெளிவான சிந்தனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா? சிறப்பான கல்வி யோகம் யாருக்கு?... இங்கே கிளிக் செய்யுங்கள்...!! அக்னி நட்சத்திர காலத்தில் இரு சக்கர வாகனம் வாங்கலாமா? morning பெண்ணின் மேல் உதட்டின் மீது மச்சம் lucky persons ராகு புத்தி நடந்தால் என்ன பலன்? பச்சை நிற பட்டு வாங்கி அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily history பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் தினசரி ராசிபலன்கள் (01.04.2020) தினசரி ராசிபலன்கள் (07.01.2020 இந்த நோய் வருவதற்கு இவர்தான் முக்கிய காரணம் !! today rasipalan 23.04.2020 in pdf format 07.05.2021 Rasipalan in PDF Format!! தினசரி ராசிபலன்கள் (25.05.2020) சிங்கநாதன் இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய்க்கிழமையில் பெண் குழந்தை பிறக்கலாமா?