No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காசோலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 03, 2020   Ananthi   1431    கனவு பலன்கள் 

1. பாலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாலை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எந்த செயல்களையும் செய்யும் முன்பு சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. என்னை யாரோ கத்தியால் வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியான காரியங்கள் முடிவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. எனது மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. காசோலை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காசோலை வாங்குவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

பல்லி தலை மேலே ஏறி சென்றால் என்ன பலன்? பூவை கனவில் கண்டால் முன்கோபம் உடையவர்கள் சனி திசை நடக்கும்போது வீடு கட்டலாமா? 24.10.2019 Rasipalan in pdf format!! anthaagaa suuran yegathasi சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்? திருச்செந்தூர் முருகனை கனவில் கண்டால் என்ன பலன்? தேய்பிறை அஷ்டமியில் ஜோதிடம் பார்க்கலாமா? 27.10.2019 Rasipalan in pdf format!! திருநாவுக்கரசர் date சுக்கிரன் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்? வீடு பால் காய்ச்சும்போது தீய்ந்து போனால் என்ன செய்வது? சிம்ம ராசியில் சந்திரனும் தினசரி ராசிபலன்கள் (23.03.2020) வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா? தினசரி ராசிபலன்கள் (08.06.2020) ஆணுடைய ராசிக்கு 8வதாக இருந்தால் திருமணம் செய்யலாமா?