No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே ராசியில் இரண்டு (மிதுனம்) ஆண் குழந்தைகள் ஒரே வீட்டில் இருக்கலாமா?

Aug 03, 2020   Ananthi   352    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே ராசியில் இரண்டு (மிதுனம்) ஆண் குழந்தைகள் ஒரே வீட்டில் இருக்கலாமா?

🌟 ஒரே ராசியில் இரண்டு (மிதுனம்) ஆண் குழந்தைகள் ஒரே வீட்டில் இருக்கலாம்.

2. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 அலைச்சலுக்கு பின் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

🌟 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சுயநலமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 சிலருக்கு கண்களில் குறைபாடுகள் இருக்கும்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 சிக்கனமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

சாமி மற்றும் பேய் இருக்கிறதா? salt ஏப்ரல் மாத வரலாற்று நிகழ்வுகள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் LakNam செப்டம்பர் மாத வரலாற்று நிகழ்வுகள் tiger விரோதிகள் காவடி தூக்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக வானொலி தினம் ஆடி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன்கள் (27.01.2020) சுவாமி (துளசி) செடியை கனவில் கண்டால் என்ன பலன்? Paṇavaravu tarum pañchama shaṉi.! மகான் ஒருவர் ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? sani pagavan ஜூன் 11 நட்சத்திரம் அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள் இவர்களே! மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கிணறு வெட்டி தண்ணீர் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?