No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நட்சத்திரத்தின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா?

Aug 03, 2020   Ananthi   264    ஜோதிடர் பதில்கள் 

1. நட்சத்திரத்தின் பெயரை குழந்தைக்கு வைக்கலாமா?

🌟 நட்சத்திரத்தின் பெயரை குழந்தைக்கு வைக்கலாம்.

2. தசமியன்று சுபகாரியங்கள் செய்யலாமா?

🌟 தசமியன்று சுபகாரியங்கள் செய்யலாம்.

3. வீட்டில் சாமி படங்கள் எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் சாமி படங்கள் தெற்கு திசையை தவிர்த்து மற்ற திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

4. பைரவர் படத்தை வீட்டில் வைக்கலாமா?

🌟 வேக வடிவம் மற்றும் ஆக்ரோஷமான வடிவம் இல்லாத பைரவர் படத்தை வீட்டில் வைக்கலாம்.

5. அஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்களை செய்யலாமா?

🌟 அஷ்டமியை காட்டிலும் நவமியில் நல்ல காரியங்களை செய்யலாம்.



Share this valuable content with your friends