No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாமா?

Jul 27, 2020   Ananthi   439    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் புதன், சுக்கிரன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

🌟 சுயநலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. புதன் திசை நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 நுண்கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும்.

🌟 கல்வி, கணிதம் மற்றும் புதிய துறைகளின் மீது விருப்பம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வி தொடர்பான பணிகளில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

🌟 முன்கோபம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் அதிக விழிப்புணர்வு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஒரே வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாமா?

🌟 ஒரே வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே ராசி, நட்சத்திரம் இருக்கலாம்.

5. 8ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வீடு மற்றும் வாகனம் அமைய தடை உண்டாகும்.

🌟 அனைவரையும் கவரும் விதமாக பேசக்கூடியவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends