No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிருஷ்ண ஜெயந்தியில் ஆண் குழந்தை பிறக்கலாமா?

Jul 27, 2020   Ananthi   332    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கண் பார்வை சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 கல்வி நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 சிலருக்கு பேச்சு தொடர்பான குறைபாடுகள் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 காரியசித்தி உடையவர்கள்.

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கிருஷ்ண ஜெயந்தியில் ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 கிருஷ்ண ஜெயந்தியில் ஆண் குழந்தை பிறக்கலாம்.

4. சனி திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனிபகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 புதிய மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாமா? லூயி பாஸ்டர் என் மாங்கல்யத்தை கழட்டி தருமாறு ஆண் ஒருவர் கட்டாயப்படுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆண் சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (20.05.2019 - 26.05.2019) PDF வடிவில் !! குலதெய்வத்தை கனவில் புதைமணலில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணவரவு தரும் பஞ்சம சனி.! Newyear rasipalan 2020 children எதிரிகளை கனவில் கண்டால் என்ன பலன்? Viruchaga rasi palaṉkaḷ.! kaali amman வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நவம்பர் 19 சர்வதேச மலைகள் தினம் தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனி சேர்க்கை இருந்தால் என்ன பலன்? வீட்டின் ஒரே சுவற்றில் தலை வாசற்படி மற்றும் மற்ற இரு அறைகளின் வாசற்படியும் இருக்கலாமா? 22.10.2020 Rasipalan in PDF Format!!