No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Jul 27, 2020   Ananthi   270    ஜோதிடர் பதில்கள் 

1. 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 குடும்பம் அளவாக இருக்கும்.

🌟 வாழ்க்கை வளமாக இருக்கும்.

🌟 மிகுந்த அறிவாற்றல் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பகல் கனவு பலிக்குமா?

🌟 பகல் கனவு பலிக்காது.

3. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இனிமையான குரல் வளம் உடையவர்கள்.

🌟 மதம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் இருக்கும்.

🌟 அமைதியான தோற்றமுடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கன்னி ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 திருமணம் காலதாமதமாக நடக்கும்.

🌟 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 கவனக்குறைவால் அவப்பெயர் ஏற்படக்கூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 மெலிந்த தேகம் உடையவர்கள்.

🌟 மாமன்வழி ஆதரவுகள் குறைவாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends