No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேற்கு தலைவாசல் இருக்கும் வீட்டில் குடியிருப்பது தவறா?

Jul 27, 2020   Ananthi   248    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி மாதத்தில் வேறு வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 ஆவணி மாதத்தில் வேறு வீட்டிற்கு குடிப்போகலாம்.

2. ஜாதகம் என்பது உண்மையா?

🌟 சுவாசிக்கும் காற்று இருப்பது உண்மை என்றால் நமது தலையெழுத்தை அறிந்து கொள்ளும் ஜாதகமும் உண்மையாகும்.

3. வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.

4. ஒரே நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கவும்.

5. மேற்கு தலைவாசல் இருக்கும் வீட்டில் குடியிருப்பது தவறா?

🌟 மேற்கு தலைவாசல் இருக்கும் வீட்டில் குடியிருப்பது தவறன்று.

6. 6ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்படக்கூடியவர்கள்.

🌟 பொதுமக்கள் தொடர்பான காரியங்களில் வெற்றி அடையக்கூடியவர்கள்.

🌟 உறவினர்களை விடுத்து வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends