No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ லக்னக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது?

Aug 25, 2018   Ananthi   703    ஜோதிடர் பதில்கள் 

1. ஹயக்ரீவரை வணங்க எந்த கிழமை உகந்தது?

✴ ஹயக்ரீவரை வணங்க வியாழக்கிழமை உகந்தது.

2. மகர லக்னத்தின் பலன்கள் என்ன?

✴ தன்னை நம்பியவர்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.

✴ எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்.

✴ சிறிது பிடிவாத குணம் உடையவர்கள்.

✴ வாக்கு சாதுர்யம் உடையவர்கள்.

3. வீட்டினுள் செங்குளவி கூடு கட்டுவது நன்மையா? தீமையா?

✴ வீட்டினுள் செங்குளவி கூடு கட்டுவது நன்மையன்று. ஏனெனில் குளவிகளின் கூடு கலையும் போது இன்னல்கள் ஏற்படலாம்.

4. குளிகை நேரத்தில் மனை பூஜை செய்யலாமா?

✴ குளிகை நேரத்தில் மனை பூஜை செய்யலாம்.

5. மேஷ லக்னக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது?

✴ மேஷ லக்னக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் பவளம் ஆகும்.

✴ ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

6. என்னுடைய லக்னத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது?

✴ ஜாதகத்தில் 12 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் ல என்று எழுதப்பட்டிருக்கும். அதுவே உங்களது லக்னம் ஆகும்.

7. கன்னி ராசிக்காரர்களுக்கான குடியிருப்பு திசை எது?

✴ கன்னி ராசிக்காரர்களுக்கான குடியிருப்பு திசை தெற்கு ஆகும்.

✴ குடியிருக்கும் வீட்டின் திசையை ராசியை கொண்டு அறியாமல் லக்னத்தை கொண்டு அறிந்து பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும்.



Share this valuable content with your friends