No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 25, 2018   Ananthi   1060    நவ கிரகங்கள் 

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரியனுடன், குருபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து அருளும் நற்பலன் மற்றும் தீய பலன்களை காண்போம்.

🌟 வேகமும், நிதானமும் கொண்ட கம்பீரமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 கண்டிப்பும், அதே சமயம் ஈகை குணமும் உடையவர்கள்.

🌟 காலம் தவறாமை என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். தன்னை போலவே மற்றவர்களிடமும் எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

🌟 அமைதியான குணமும், அதே சமயம் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாமல் எதிரில் இருப்பவர்களை ஒரு வழி செய்யாமலும் விடமாட்டார்கள்.

🌟 தீமைகளை மனதில் வைத்து பழி வாங்கும் எண்ணம் இல்லாதவர்கள். பெருந்தன்மையானவர்கள்.

🌟 தன்னை குறை சொல்லும் விதத்தில் நடந்துக்கொள்ள மாட்டார்கள். கவலைகள் எதுவாக இருப்பினும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.

🌟 எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது போல் இருப்பார்கள். ஆனால், மனதில் பலவிதமான வலிகளையும், காயங்களையும் உடையவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமையும் கொண்டவர்கள்.

🌟 எதிலும், எங்கும், எவ்வேளையிலும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள்.

🌟 எந்த செயலாக இருப்பினும் அதில் கவனமாகவும், தன்னுடைய நிலையோடும் இருக்கக்கூடியவர்கள்.

🌟 ஒளிவு மறைவற்ற வாழ்க்கையில் எவருக்கும் அஞ்சியோ, பயந்தோ இருக்கமாட்டார்கள்.

🌟 வாக்கு சுத்தமும், தன்னால் முடியும் என்றால் மட்டுமே வாக்குறுதியும் அளிப்பார்கள்.

🌟 பாராட்டிற்கும், புகழ்ச்சிக்கும் மயங்கக்கூடியவர்கள். ஆனால், அளவுக்கு மீறினால் அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பிறருடைய உதவியை நாடாமல் தன்னுடைய முயற்சியால் மட்டும் வாழ விரும்பக்கூடியவர்கள்.

🌟 தேவையற்ற செலவுகளை செய்யமாட்டார்கள். அவ்வளவு எளிதில் கடன் வாங்கமாட்டார்கள்.


Share this valuable content with your friends


Tags

குரு மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (23.05.2020) 12ல் சனி இருந்தால் என்ன பலன்? இன்றைய ராசிபலன்கள் pdf வடிவில் வீட்டில் இறந்தவர்களின் படத்தை எவ்வாறு வைத்து வழிபடுவது? 16.09.2020 Rasipalan in PDF Format!! ஐயப்பன் அலுவலகத்தில் கழிப்பறைகளை எந்த திசையில் வார ராசிபலன் (13.04.2020 - 19.04.2020) விண்வெளியில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? போர் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வராஹி தேவி கனவு கண்டால் என்ன பலன்? கேது தோஷம் உடையவர்கள் சுத்த ஜாதகம் உடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? anushiya devi பத்மினி 20.01.2020 rasipalan in pdf format தொழில் செய்யும் இடத்தில் திருட்டு நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? 20.09.2018 Rasipalan in PDF Format !! குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?