No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 25, 2018   Ananthi   19063    கனவு பலன்கள் 

1. உயிருடன் இருப்பவர் இறக்கும் தருவாயில் உள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?

✴ உயிருடன் இருப்பவர் இறக்கும் தருவாயில் உள்ளது போல் கனவு கண்டால் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் கூடிய விரைவில் நீங்கும்.

2. நான் குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

✴ குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.

3. திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

✴ திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

4. பணத்தை பங்கு பிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

✴பணத்தை பங்கு பிரிப்பது போல் கனவு கண்டால் பணப்பற்றாக்குறையால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

5. நான் இறந்து போய் ஆற்றில் கிடக்கும்போது மீன்கள் என்னை கொரித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

✴ இந்த மாதிரி கனவு கண்டால் பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

✴ சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

6. என்னை தீ வைத்து கொளுத்துவது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?

✴ உங்களை தீ வைத்து கொளுத்துவது போல் கனவு கண்டால் நல்லது. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.


Share this valuable content with your friends