No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யானையின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 23, 2020   Ananthi   2526    கனவு பலன்கள் 

1. கடலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கடலை கனவில் கண்டால் வசதி வாய்ப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மலை ஏறுவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் எதிர்பார்த்த முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆண் குழந்தை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆண் குழந்தை கிடைப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளம் வருவது போல் கனவு கண்டால் பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. யானையின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானையின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. ஒருவரை கல்லால் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவரை கல்லால் அடிப்பது போல் கனவு கண்டால் திறமைகள் இருந்தும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

sand லக்னத்திற்கு 4ல் ராகு இருந்தால் என்ன பலன்? nagar என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் சபரிமலை செல்லலாமா? உயரமான மரங்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்? பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவில் கிளி வந்தால் என்ன பலன்? நான் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யவிடாமல் தடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குறி சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? குடும்பத்தின் மூத்த பையனும் krishna ashvini Vaasthuu அருவியை கனவில் கண்டால் என்ன பலன்? ஏகாதசி அலெக்சாண்ட்ரினா விக்டோரியா சந்திராஷ்டம தினங்களில் தவிர்க்க வேண்டியவை 10.09.2018 ராசிபலன்கள் பாம்பு வீட்டிற்குள் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காஞ்சன மாலை