No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுமங்கலி பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாமா?

Jul 23, 2020   Ananthi   377    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி அவிட்டம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆவணி அவிட்டம் அன்று ஆண் குழந்தை பிறக்கலாம்.

2. சுமங்கலி பெண்கள் கருப்பு பொட்டு வைக்கலாமா?

🌟 சுமங்கலி பெண்கள் கருப்பு பொட்டு வைப்பதை தவிர்க்கவும்.

3. ஏக நட்சத்திரம், ஏக ராசி உடையவர்கள் திருமணம் செய்யலாமா?

🌟 ஏக நட்சத்திரம், ஏக ராசி உடையவர்கள் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

4. 8ல் குரு மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 துணிவு மிக்கவர்கள்.

🌟 வாதாடுவதில் வல்லவர்கள்.

🌟 அனைத்து திறமைகளையும் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 கேது பலமாக இருக்கும் பட்சத்தில் செல்வாக்கு மேம்படும்.

🌟 அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

🌟 எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends