No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கத்தரிக்காய் செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 22, 2020   Ananthi   4589    கனவு பலன்கள் 

1. புறாக்களை வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 புறாக்களை வெட்டுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. புலி என்னை துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதிய ஆடைகளை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 புதிய ஆடைகளை அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4 வீட்டின் மேல் பகுதி எரிந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

5. நெல்மணிகளை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 நெல்மணிகளை கனவில் கண்டால் பொருள் லாபம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. கத்தரிக்காய் செடியை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 கத்தரிக்காய் செடியை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

ருத்ராட்சம் அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிர திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்? பதினாறாம் நாள் காரியம் முடிந்து பிறகு பங்காளிகள் திருநீறு வைக்கலாமா? அசைவம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? door vinaayagar சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? மூர்த்தி நாயனார் சூனியத்தால் ஏற்படும் விளைவுகள் பழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மருதாணி பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கழுகை கனவில் thulam 19.08.2018 rasipalan லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்? செய்யலாம் வாழைக்கன்று வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த இடத்தில் சூரியன் இருந்தால்... அனுபவ அறிவு அதிகமாக இருக்குமாம்... அப்படியா? அஸ்வினி தவம் அதிகாலை