No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருநாகம் தோட்டத்திற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 16, 2020   Ananthi   318    கனவு பலன்கள் 

1. மலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலத்தை கனவில் கண்டால் சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. கருநாகம் தோட்டத்திற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கருநாகம் தோட்டத்திற்குள் வருவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஓடுகின்ற நீரில் நிறைய மீன்களை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஓடுகின்ற நீரில் நிறைய மீன்களை பிடிப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. நாய் கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடித்தது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடித்தது போல் கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்து தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends