No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திரன் நீசம் அடைந்தால் என்ன பலன்?.

Jul 16, 2020   Ananthi   539    ஜோதிடர் பதில்கள் 

1. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆடைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 பேச்சில் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 சமயோகித புத்திசாலித்தனம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. சந்திரன் நீசம் அடைந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பலவிதமான சிந்தனைகள் உண்டாகும்.

🌟 தாயிடம் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

🌟 நீர்வழி தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சனி திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனிபகவான் பலமாக இருக்கும் பட்சத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 புதிய மனை வாங்கும் யோகம் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 ஆயுள் பலம் மிகுந்தவர்கள்.

🌟 பொறுப்புகளை விரும்பாதவர்கள்.

🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நல்ல சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 செய்யும் பணிகளில் விருப்பமும், நாட்டமும் கொண்டவர்கள்.

🌟 சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பெரிய காரியங்களையும் சாதிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends