No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ம் வீட்டில் கேது மற்றும் குரு (வக்ரம்) இணைந்திருந்தால் என்ன பலன்?

Jul 16, 2020   Ananthi   322    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரையில் குழந்தை பிறக்கலாமா?

🌟 சித்திரையில் குழந்தை பிறக்கலாம்.

2. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 கலைகளின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமானவர்கள்.

🌟 அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்.

🌟 நல்ல நடத்தை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை அதிகம் கொண்டவர்கள்.

🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 7ம் வீட்டில் கேது மற்றும் குரு (வக்ரம்) இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் முன்னின்று செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்தக்கூடியவர்கள்.

🌟 அதிக எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 3ல் குரு மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 துணிச்சல் உடையவர்கள்.

🌟 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends