No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 11, 2020   Ananthi   16925    கனவு பலன்கள் 

1. வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய ஆடை எடுத்து கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கோவிலுக்குள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலுக்குள் இருப்பது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. பாலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாலை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. மண்ணை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மண்ணை கனவில் கண்டால் நிலைத்தன்மையின்றி செயல்பட்டு கொண்டு இருப்பதை குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் imporants days கொடி நாள் இரு பசு கன்றுகளை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? VILAKKU ஆகஸ்ட் 24 அலெக்ஸி லியோனோவ் 09.03.2019 rasipalan in pdf format அருவியின் அருகில் நடந்து செல்வது போல் கனவு படியில் இருந்து இறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாமக்கல் கவிஞர் சிவபுராணம் பகுதி - 2 : ஏயர்கோன் கலிக்காம நாயனார் !! February month history jenma natchaththiram எங்கள் வீட்டில் குத்து விளக்கில் எண்ணெய் ஊற்றினால் ஒழுகுகிறது. அதில் தீபம் ஏற்றலாமா? மகர ராசியில் சனி மூலம் நட்சத்திரம் உடைய பெண்ணை திருமணம் செய்யலாமா? ராகுவும் இருந்தால் என்ன பலன்? கௌரி நல்ல நேரத்தில் சுபகாரியத்திற்கு பணம் கொடுக்கலாமா? 4ல் கேது இருந்தால் என்ன பலன்?