No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திங்கட்கிழமை அன்று தாலிக்கயிறு மாற்றலாமா?

Jul 11, 2020   Ananthi   341    ஜோதிடர் பதில்கள் 

1. திங்கட்கிழமை அன்று தாலிக்கயிறு மாற்றலாமா?

🌟 திங்கட்கிழமை அன்று தாலிக்கயிறு மாற்றலாம்.

2. கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அன்பாக பழகக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 நம்பிக்கைக்கு உரியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. தனுசு ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நல்ல உயரம் உடையவர்கள்.

🌟 உரத்த குரலில் பேசும் இயல்பு கொண்டவர்கள்.

🌟 தற்பெருமை அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனுபவ அறிவு மிகுந்தவர்கள்.

🌟 மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள்.

🌟 காரிய சித்தி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எளிமையை விரும்பக்கூடிவர்கள்.

🌟 தைரியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 சுயநலம் கலந்த பொதுநலம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 10ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள்.

🌟 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

🌟 படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. ஆடி மாதம் குழந்தை பிறக்கலாமா?

🌟 ஆடி மாதம் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends