No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சனி திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

Jul 11, 2020   Ananthi   521    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 மனதில் பயமே இருக்காது.

🌟 ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டவர்கள்.

🌟 எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 11ல் புதன் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் செய்வதில் வல்லவர்கள்.

🌟 உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 ரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

🌟 நிர்வாகத்திறமை உடையவர்கள்.

🌟 நன்றி உணர்வு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சனி திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனி பலமாக இருக்கும் பட்சத்தில் மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

🌟 கடன் அடைக்கும் சூழ்நிலைகள் அமையும்.

🌟 பழைய பொருட்களின் மூலம் லாபம் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சிலருக்கு கண்கள் சம்பந்தமான பாதிப்பு உண்டாகும்.

🌟 மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள்.

🌟 அலைபாயும் மனதை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 11ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 வசதி வாய்ப்புகள் ஏற்படும்.

🌟 திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends


Tags

ஜாதகத்தில் கிரகங்கள் சேர்ந்து இருப்பது நல்லதா? மங்கள பொருட்கள் ஏந்திய பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? மனநிம்மதி இறந்தவர்களை கனவில் ஜாதகத்தில் மாந்தி இருந்தால் மு.கு.ஜகந்நாதராஜா பெண்கள் தன்னை விட குறைந்த வயதுடைய ஆண் மகனை திருமணம் செய்து கொள்ளலாமா? land sale பவதத்தன் ரிச்சர்ட் டாக்கின்ஸ் yoga day கரிநாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா? ன லக்னத்தில் சுக்கிரன் 3ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? பணம் பெருகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்களின் வலது கண்ணில் மச்சம் இருந்தால் என்ன பலன்? பழைய சோற்றினை கனவில் கண்டால் என்ன பலன்?< சோபகிருது 26.12.2018 Rasipalan in PDF Format !! ஒரே நட்சத்திரம்