No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசிக்கு குழந்தை யோகம் எப்படி இருக்கும்?

Jul 08, 2020   Ananthi   332    ஜோதிடர் பதில்கள் 

1. 4ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகலாம்.

🌟 சிலருக்கு தடைகளை உடைய கல்வி ஏற்படும்.

🌟 வாகனத்தால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ரகசியங்களை உடையவர்கள்.

🌟 நிதானம் இல்லாதவர்கள்.

🌟 முரட்டு சுபாவம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. குரு திசையில், செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 செவ்வாய் பலமாக இருக்கும் பட்சத்தில் வீட்டு மனைகளின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 பணிகளில் அதிகாரம் அதிகரிக்கும்.

🌟 உடன் பிறப்புகளால் லாபம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வெள்ளிக்கிழமை அன்று குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமை அன்று குழந்தை பிறக்கலாம்.

5. கடக ராசிக்கு குழந்தை யோகம் எப்படி இருக்கும்?

🌟 அவரவர் ஜாதக அடிப்படையில் ஆராய்ந்து கூறினால் மட்டுமே அவர்களுக்கு பொருந்தும்.

6. மாமியாரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாமியாரை கனவில் கண்டால் செய்த செயல்களில் உள்ள பிழைகளை திருத்திக்கொள்ள தகுந்த வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends