No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Jul 08, 2020   Ananthi   284    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 புத்திசாலித்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 மனதை ஒருமுகப்படுத்தி செயல்படக்கூடியவர்கள்.

🌟 சிக்கனமாக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 செல்வ வளத்தை உடையவர்கள்.

🌟 அழகிய தோற்றத்தை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ராகு திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் வித்தைகளால் மேன்மை உண்டாகும்.

🌟 கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

🌟 மாமன்வழி உறவுகளின் மூலம் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குரு திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனி பலமாக இருக்கும் பட்சத்தில் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் கிடைக்கும்.

🌟 வேலையாட்களின் மூலம் ஆதரவான பலன்கள் ஏற்படும்.

🌟 அரசு வழியில் உயர்வான பதவிகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சனி திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

🌟 சிந்தனை திறன் மேம்படும்.

🌟 ஞாபக சக்தியும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

பல பேர் முன்னிலையில் என்னை அவமானம் செய்வது கடக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் யாவை? 24.09.2014 Rasipalan in PDF Format!! பழங்களை பறித்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விஜயதசமி பெண்கள் வயதுக்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி? 02.04.2019 Rasipalan in pdf format!! அஸ்தங்கமான கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்? Thursday rasipalan Village ஐந்து சிவராத்திரி சிறப்பான கல்வி யோகம் யாருக்கு?... இங்கே கிளிக் செய்யுங்கள்...!! கழுத்தில் இருக்கும் மணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் சனி இருந்தால் என்ன பலன்? மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது முடி வெட்டலாமா? தாராபலன்... எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? கற்பனை சக்தி மிகுந்தவர்கள் santiran மார்கழி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?