No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சமையல் அறையில் உள்ள தொட்டி எந்த மூலையில் அமைய வேண்டும்?

Jul 08, 2020   Ananthi   377    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசையில் பிறந்தால் திருடன் என்று கூறுவது உண்மையா?

🌟 அமாவாசையில் பிறந்தால் திருடன் என்று கூறுவது உண்மையன்று.

🌟 அமாவாசையில் பிறந்தவர்கள் பல கலைகளை அறிந்தவர்கள்.

2. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சிதறு தேங்காய் உடைக்கலாமா?

🌟 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

3. 5வதாக பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

🌟 5வதாக பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாம்.

4. நாக தோஷம் உள்ளவர்கள் நாக தோஷம் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டுமா?

🌟 நாக தோஷம் உள்ளவர்கள் நாக தோஷம் உள்ள பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும்.

5. குரு, செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 செல்வாக்கும், புகழும் உடையவர்கள்.

🌟 அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சமையல் அறையில் உள்ள தொட்டி எந்த மூலையில் அமைய வேண்டும்?

🌟 சமையல் அறையில் உள்ள தொட்டி வடகிழக்கு மூலையில் அமைய வேண்டும்.



Share this valuable content with your friends


Tags

வீட்டின் எதிரில் முருங்கை மரம் வளர்க்கலாமா? செப்டம்பர் 28 பாவக ரீதியான பொருத்தங்கள் என்றால் என்ன? சாய்பாபா-வை கனவில் கண்டால் என்ன பலன்? wolf annam 11ல் புதன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? அர்ச்சனை அழித்தல் கடவுள்கள் யார் யார் என்று கூறவும்? விண்வெளி வீரர்கள் தினம் சையது முஜ்தபா அலி சாமி கும்பிடும்போது கரண்ட் போனால் அபசகுனமா? வார ராசிபலன்கள் (03-01-2022 - 09-01-2022) மாமிசம் கழுகு கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா? பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் ஒருவர் மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டில் இறந்தவர்களின் படத்தை எவ்வாறு வைத்து வழிபடுவது? வார ராசிபலன்கள் (18.11.2019 - 24.11.2019) PDF வடிவில் !! ranganadhan