No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நெருப்பில் மாட்டிக்கொண்டு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 07, 2020   Ananthi   352    கனவு பலன்கள் 

1. பசு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு விரட்டுவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கோவிலில் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. எலிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும் என்பதைக் குறிக்கின்றது.

4. அசைவ உணவை சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அசைவ உணவை சமைப்பது போல் கனவு கண்டால் அவமானம் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

5. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. நெருப்பில் மாட்டிக்கொண்டு எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

dhanush சாமி கும்பிடும்போது கொட்டாவி வருவது நல்லதா? கெட்டதா? அதற்கு என்ன பலன்? கழுகை கனவில் கண்டால் என்ன பலன்? thirushti oill quesiton and answer யானைகள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? எனக்கு யானை மாலைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தர்மம் ஐதீகம் பசுவானது மாங்கல்யத்தை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 3ல் குரு சிவபெருமானை கனவில் கண்டால் என்ன பலன்? சித்திரை மாதம் மாட்டு கொட்டகையை அமைக்கலாமா? வாடகை வீட்டிற்கு வாஸ்து மற்றும் உளவியல் தீர்வுகள்..!! tamil month மூலம் நாய்கள் துரத்தி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?