குருவும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்?
Jul 07, 2020 Ananthi 278 ஜோதிடர் பதில்கள்
1. செவ்வாய் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 தாய்மாமன் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
🌟 மனைகளால் லாபம் அடையக்கூடியவர்கள்.
🌟 அதிகாரம் கொண்ட உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. 11ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌟 பல துறைகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.
🌟 கூட்டுத்தொழிலின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
🌟 உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. செவ்வாய் மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 முன்கோபம் கொண்டவர்கள்.
🌟 அச்சம் இல்லாதவர்கள்.
🌟 சகோதரர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 12ல் புதன் இருந்தால் என்ன பலன்?
🌟 அனுபவ அறிவு உடையவர்கள்.
🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.
🌟 எதிர்பாலின மக்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. குருவும், சனியும் இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 பயணங்களில் அலாதி நாட்டம் கொண்டவர்கள்.
🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.
🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. 7ல் சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.
🌟 சோம்பல் குணம் கொண்டவர்கள்.
🌟 மறைசக்திகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
8. 12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 ஏமாற்றுவதில் ஆர்வம் உடையவர்கள்.
🌟 அனுபவ அறிவு அதிகம் உடையவர்கள்.
🌟 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.