No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாய் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

Jul 06, 2020   Ananthi   268    ஜோதிடர் பதில்கள் 

1. குருவும், புதனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.

🌟 தாய்மாமன் உறவின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 சிக்கனமான குணநலன்களை உடையவர்கள்.

🌟 பிறருடைய பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 சிறு விபத்துக்களை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள்.

🌟 வசதி வாய்ப்பு உடையவர்கள்.

🌟 பேராசை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சூரியன் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 மரங்கள் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. புதன் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 இறை ஞானம் உடையவர்கள்.

🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.

🌟 துரிதமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. செவ்வாய் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நினைத்த செயலை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 உடன் பிறந்தவர்களிடம் அன்பு கொண்டவர்கள்.

🌟 மறை சக்திகள் பற்றி ஞானம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends