No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Jul 06, 2020   Ananthi   299    ஜோதிடர் பதில்கள் 

1. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பலருடன் நட்பாக பழகும் இயல்பு உடையவர்கள்.

🌟 பொய் பேசாத குணம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு உடலமைப்பை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 அளவான செல்வம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 சாதுர்யமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 அடக்கம் நிறைந்தவர்கள்.

🌟 சகிப்புத்தன்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 11ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நினைத்த வேலையை முடிக்கும் மனவலிமை கொண்டவர்கள்.

🌟 ஆயுள்பலம் உடையவர்கள்.

🌟 வேலையாட்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 6ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 செலவு அதிகம் செய்யக்கூடியவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends