No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவமியன்று புதிய வேலையில் சேரலாமா?

Jul 06, 2020   Ananthi   325    ஜோதிடர் பதில்கள் 

1. நவமியன்று புதிய வேலையில் சேரலாமா?

🌟 நவமியன்று புதிய வேலையில் சேரலாம்.

2. இறந்தவர்களின் புகைப்படத்தை வாசலுக்கு நேராக மாட்டலாமா?

🌟 இறந்தவர்களின் புகைப்படத்தை வாசலுக்கு நேராக மாட்ட வேண்டாம்.

3. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் தனித்து செய்யக்கூடியவர்கள்.

🌟 சிறந்த பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 மன அழுத்தம் உடையவர்கள்.

🌟 பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் துணிச்சலுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 பெருந்தன்மையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.

🌟 விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

வேப்பமரம் thanushu நவகிரகங்கள் கோவில் கோபுரத்தை வணங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sunday Todays horoscope raasi Guru Peyarchi எதிர்ப்புகள் விலகும் விறகு வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விரும்பிய மணவாழ்க்கை... புகழ்... செல்வம்... இவர்களுக்குத்தான்...!! children ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்தெந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? உயிரோடு இருப்பவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்த மாதத்தில் எந்த காரியங்களை செய்யலாம்? வீடு குடிப்போக காய்களை பறித்து அடுத்தவரிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அரிசிக்குள் இருக்கும் முட்டை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன்கள் தடுப்பூசி தினம்