No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கண்ணாடியை மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 06, 2020   Ananthi   307    கனவு பலன்கள் 

1. தேர்வு எழுத செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுத செல்வது போல் கனவு கண்டால் பல விஷயங்கள் பற்றிய புரிதலின்றி செயல்படுவதைக் குறிக்கின்றது.

2. வீட்டில் இருந்து நிறைய பாம்பு வெளியேறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. புதிய வீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய வீட்டிற்கு குடிப்போவது போல் கனவு கண்டால் மனவருத்தங்கள் நீங்கி சாதகமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நீங்கள் அனுபவித்து வந்த இன்னல்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. கண்ணாடியை மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண்ணாடியை மாற்றுவது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. குழந்தைகளுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தைகளுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் நன்மையான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. என் கணவர் என்னை விட்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends