No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்?

Jun 30, 2020   Ananthi   421    ஜோதிடர் பதில்கள் 

1. ராசியும், லக்னமும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?

🌟 எதையும் உடனுக்குடன் முடித்து கொள்ள வேண்டும் என்றே எண்ணம் உடையவர்கள்.

🌟 மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 பழி வாங்கும் எண்ணம் குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாய் இறப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. எட்டாம் வீட்டின் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 கடன் பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 பலவீனமான உடலமைப்பை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கண் நோய் ஏற்படும்.

🌟 மனக்குழப்பத்தால் சரியான முடிவுகளை எடுக்க மாட்டார்கள்.

🌟 அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்காது.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ராகு திசையில், கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது பலமாக இருக்கும் பட்சத்தில் வாகனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

🌟 ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. தியானம் செய்வதன் மூலம் எதிர்கால பலன்களை தெரிந்து கொள்ள முடியுமா?

🌟 தியானம் செய்வதன் மூலம் எதிர்கால பலன்களை தெரிந்து கொள்ள முடியும்.

7. வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்?

🌟 வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.



Share this valuable content with your friends


Tags

பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வர காரணமான வீட்டின் அமைப்புகள் today horoscope 25.03.2020 in pdf format சிம்ம ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! கார்த்திகை மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? சிவலிங்கம் மற்றும் கருடனை கனவில் கண்டால் என்ன பலன்? எலியை கனவில் கண்டால் என்ன பலன்? dhinasari horsocpe in pdf format பெருவெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அவிட்டம் நட்சத்திரம் பாபா ஆம்தே அதிர்ஷ்டம் உடையவர்கள் இவர்கள்தான் விபத்தில் இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? முட்டை உடைந்து கரு வீணாவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி மே 31 தான Today rasipalan - 24.08.2018 குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் Monday Rasipalan in pdf format - 13.08.2018 மாவிலை தோரணம்