No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரதோஷம் அன்று பெண் குழந்தை பிறக்கலாமா?

Jul 01, 2020   Ananthi   2540    ஜோதிடர் பதில்கள் 

1. சூரியன் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 புதுவிதமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 அந்நிய பொருட்களின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. யோனி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் யோனி பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம்.

3. குரு நீசம் பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி கற்றாலும் அதனால் பயன் பெறாதவர்கள்.

🌟 ஆச்சாரம் இல்லாதவர்கள்.

🌟 புத்திரர்கள் இருப்பின் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. புதன் மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 புதிய செயல்பாடுகளின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 வெளியூர் பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் கொண்டவர்கள்.

🌟 ஆசைகள் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. குரு திசையில், கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது பலமாக இருக்கும் பட்சத்தில் செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும்.

🌟 விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும்.

🌟 உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. பிரதோஷம் அன்று பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 பிரதோஷம் அன்று பெண் குழந்தை பிறக்கலாம்.



Share this valuable content with your friends